களவு போன கனவுகள் - முழுத் தொகுப்புகளவு போன கனவுகள் கவிதைத் தொடரானது கவிஞர் பாலாஜி ஐயா அவர்களின் கைவண்ணத்தில் உருவான படைப்பாகும். இக்கவிதைத் தொடரானது நமது 'சிகரம்' இணையத்தளத்தில் ஆறு பகுதிகளாக வெளியானது. அந்த ஆறு பகுதிகளையும் இங்கே உங்களுக்காக தொகுத்துத் தருகிறோம். படித்து இன்புறுவதோடு மட்டுமல்லாது உங்கள் மேலான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

களவு போன கனவுகள் - 01

களவு போன கனவுகள் - 02

களவு போன கனவுகள் - 03

களவு போன கனவுகள் - 04

களவு போன கனவுகள் - 05

களவு போன கனவுகள் - 06


"இங்கு நான் எழுதிப் பதிவு செய்துள்ள ‘களவு போன கனவுகள்’ என்ற நீண்ட கவிதை, Oliver Goldsmith அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ‘DESERTED VILLAGE’ என்ற நீண்ட கவிதையின் பாதிப்பு, ஓரளவுக்கு ‘மொழி பெயர்ப்பு’ என்றும் கூறலாம்!" - கி.பாலாஜி -

Comments