Saturday, 2 June 2018

சிகரம் டுவிட்டர் - 03

சமூக வலைத்தள உலகில் டுவிட்டர் தவிர்க்கமுடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. டுவிட்டரில் சொல்லப்படும் கருத்துக்களுக்கு தனி மதிப்பு உண்டு. டுவிட்டரில் சொல்லப்பட்ட கருத்துக்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இங்கே வழங்கியுள்ளோம். வாங்க பார்க்கலாம்!

@Srinivtwtz @chithradevi_91 @nandhu_twitts @manipmp @npgeetha @Nilaswee @Jankiramanagm @amuduarattai @cpmkanagaraj

#டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER

#103/2018/SIGARAMCO
2018/06/03
பதிவு : சிகரம் 
#டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER

இராஜராஜர் பராக்...!

திக்கெட்டும் முரசுகொட்டி 
விண்ணதிரயிந்த மண்ணதிர,
வந்துவிட்டார் எங்கள்
தென்னாட்டின் தங்கம்,
சிங்கத்திற்கே சிரசதிரும்
சோழத்தின் கர்ஜனையில்,
இனியெல்லாம் ஜெயமாகும்
வரமாகும்நம் தவம்யாவும்!

புல்லர்கள் புறமுதுகிடட்டும்
எள்ளர்கள் எட்டிநிற்கட்டும்,
வீண்பேசித் திரிந்தோரெல்லாம் 
வீதியிலே ஓரம்போகட்டும்,
உலகையொரு குடைநிழலில் 


ஆண்டயெம் மன்னவன்,
தன்குடிலுக்கு வந்துவிட்டாரினி
கூற்றுவன் குருதி தெறிக்கட்டும்!

ஆதவன் வெளிப்பட்டான்-சோழத்தின்
மாதவன் வெளிப்பட்டார்,
தசாவதாரம் தேவையில்லை,
இனியும் வேண்டும்
உலகமதிரும் ஓரவதாரம்
இராஜராஜ பேரவதாரம்,
திக்கெட்டும் தொலைவெங்கும்
சோழமேயென்று சங்கேமுழங்கு!

பொன்னிநதியெங்கும் 
புதுப்புனல்திமிரட்டும்
புனல்வெளியில் கயல்துள்ளட்டும்,
வயலெங்கும் பயிர்விளையட்டும்
கலமெங்கும் நெற்செறியட்டும்,
பஞ்சமினி பறந்தோடட்டும்
பகைவரெல்லாம் விரைந்தோடட்டும்,
பார்போற்றும் இராஜராஜன் 
புகழ்வேர்விட்டு விருட்சகமாகட்டும்!

#102/2018/SIGARAMCO
2018/06/02
இராஜராஜர் பராக்...! 
https://www.sigaram.co/preview.php?n_id=328&code=42yL9Jq0
பதிவர் : கவின்மொழிவர்மன்
#கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #ராஜராஜசோழன் #லோகமாதேவி #Tamil #Thamizh #Poem #Kavidhai #KavinMozhiVarman #RajaRajaChozhan #Logamadhevi #SIGARAM #SIGARAMCO

சிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018

வணக்கம் நண்பர்களே! நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய பதிவுகளை வாசிக்கவும் உங்களுக்குப் பிடித்த பதிவுகளை மீண்டும் வாசிக்கவும் இத்தொகுப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும். பதிவுகளை வாசித்து உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

#091/2018
2018/04/12
சிகரம் செய்தி மடல் - 014 - சிகரம் பதிவுகள் 2018
https://www.sigaram.co/preview.php?n_id=317&code=okfd3rXJ
பதிவு : சிகரம்
#SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS
#சிகரம்


#092/2018
2018/04/13
முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - பகுதி - 01  
https://www.sigaram.co/preview.php?n_id=318&code=BNJO5QyZ   
பதிவு : சிகரம்
#SIGARAMCO #நேர்காணல் #குணசீலன் #தமிழ் #INTERVIEW #GUNASEELAN #KSRLADIESCOLLEGE
#சிகரம் 


#093/2018
2018/04/25
முனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்! - பகுதி - 02 
https://www.sigaram.co/preview.php?n_id=319&code=8mRs6EIP 
#நேர்காணல் #தமிழ் #குணசீலன் #SIGARAM #SIGARAMCO #INTERVIEW #GUNASEELAN #KSRLADIESCOLLEGE
#சிகரம் 

#094/2018/SIGARAMCO
2018/05/22
சிகரம் வலைப்பூங்கா - 02
https://www.sigaram.co/preview.php?n_id=320&code=m3joRQGq 
#sigaram #sigaramco #tamil #tamilblogs #reading 
#வாசிப்பு #தமிழ் #வலைப்பூங்கா 

#095/2018/SIGARAMCO
2018/05/26
வாழ்தலின் பொருட்டு - 05

https://www.sigaram.co/preview.php?n_id=321&code=90Rxe1s2
பதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)
#SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE
#சிகரம்#096/2018/SIGARAMCO
2018/05/26
மலையகமும் மறுவாழ்வும் 
https://www.sigaram.co/preview.php?n_id=322&code=sXMYc1rh 
பதிவர் : லுணுகலை ஸ்ரீ 
#மலையகம் #நிகழ்வு #புத்தகவெளியீடு #கொழும்புதமிழ்ச்சங்கம் #மலையகமும்மறுவாழ்வும் #Malaiyagam #Event #BookLaunch #ColomboTamilSangam #MalaiyagamumMaruvaazhvum #LunugalaSri #Virakesari

#097/2018/SIGARAMCO
2018/05/31
மலையகம் வளர்த்த எழுத்தாளர் 'சாரல் நாடன்' உடன் ஒரு நேர்காணல்! - பகுதி 01 
https://www.sigaram.co/preview.php?n_id=323&code=N7gU1jPW 
'சாரல் நாடன்'
#சிகரம் #சிகரம்பாரதி #நேர்காணல் #சாரல்நாடன் #மலையகம் #இலக்கியம் #SIGARAM #SigaramBharathi #Interview #SaaralNadan #Malaiyagam #UpCountry  
#சிகரம்

#098/2018/SIGARAMCO
2018/06/01
சிகரம் டுவிட்டர் - 02 
https://www.sigaram.co/preview.php?n_id=324&code=L3P5jHD2 
பதிவு : சிகரம் 
#டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER 
#சிகரம்
 
#099/2018/SIGARAMCO
2018/06/01
பதிவர் : கவின்மொழிவர்மன்
#கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #Poem #Tamil #Kavinmozhivarman
#சிகரம்

#100/2018/SIGARAMCO
2018/06/01
பதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது 'சிகரம்' ! 
https://www.sigaram.co/preview.php?n_id=326&code=8gR1tAVn 
பதிவு : சிகரம் 
#சிகரம்பாரதி #சிகரம்13 #SIGARAM #SIGARAMCO #SigarambharathiLK #Sigaram13 #SigaramAnniversary  
#சிகரம்

சிகரம் இணையத்தளத்தின் அண்மைய அலெக்ஸா மதிப்பெண்களின் நிலை பற்றிப் பார்ப்போம்.


முதலாவது தரவரிசை:
04/01/2018 - 12,513,910

இன்றைய அலெக்ஸா தரவரிசை:
12/04/2018 - 10,452,448
02/06/2018 - 19,175,025

இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

சிகரம் இணையத்தள அறிவிப்பு:
சிகரம் இணையத்தளத்தில் வெளியாகும் படைப்புகளுக்கு அப்படைப்பினை எழுதியவரே பொறுப்பாவார். படைப்பாளி சிகரம் இணையத்தளத்திற்கு வேறு தளங்களில் வெளியான படைப்பை தன் சுய விருப்பின் பேரில் வழங்கலாம். அது அவரது பொறுப்பாகும். சிகரம் இணையத்தளம் தானாக ஒரு படைப்பாளியின் படைப்பை வேறு தளங்களில் இருந்து எடுத்துப் பதிவிட்டால் அது பற்றிய முழுமையான குறிப்புகளை பதிவுடன் இணைத்து வழங்கும். படைப்பாளி முதன்முதலில் தான் சிகரம் இணையத்தளத்திற்கு வழங்கிய படைப்பை சிகரம் இணையத்தளத்தின் முன் அனுமதியுடன் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது சிகரம் இணையத்தளத்தில் குறித்த படைப்பு வெளியிடப்பட்டமைக்கான குறிப்பை இணைத்து வெளியிட முடியும்.

சிகரம் இணையத்தளத்தில் வெளியாகும் படைப்புகளில் இணைக்கப்படும் மூன்றாம் தரப்பு புகைப்படங்களுக்கு சிகரம் இணையத்தளம் ஒரு போதும் உரிமை கொண்டாட மாட்டாது. சிகரம் இணையத்தள படைப்புகளை சிறப்புற வெளியிடும் நோக்கத்துக்காக மட்டுமே மூன்றாம் தரப்பு புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூன்றாம் தரப்பு புகைப்பட உரிமையாளர்கள் அல்லது இணையத்தளங்களுக்கு எமது நன்றிகள்.

https://www.sigaram.co/index.php | sigaramco@gmail.com | editor@sigaram.co

-சிகரம்

Friday, 1 June 2018

பதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது 'சிகரம்' !

வணக்கம் 'சிகரம்' வாசகர்களே!

உங்கள் அனைவரையும் இன்னுமோர் ஆண்டுவிழா தருணத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 2006.06.01 அன்று தனது பயணத்தைத் தொடங்கிய 'சிகரம்' பன்னிரெண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. கையெழுத்துப் பத்திரிகையாக பயணத்தைத் துவங்கி வலைத்தளத்தில் தவழ்ந்து இன்று இணையத்தில் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது 'சிகரம்'. எத்தனையோ சோதனைகளைத் தாண்டி சாதனைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது 'சிகரம்'. இத்தனை ஆண்டுகளாக எமது பயணத்திற்கு உறுதுணையாக இருந்துவரும் நண்பர்கள், உறவினர்கள், வலைத்தள நண்பர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். தனக்கென ஓர் தனித்த அடையாளத்துடன் தனி இணையத்தள முகவரியில் 'சிகரம்' கடந்த ஓராண்டாக இயங்கி வருகிறது. 2020ஆம் ஆண்டளவில் தனி நிறுவனமாக 'சிகரம்' உருவாகும் என நம்புகிறோம். மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த அடிப்படையில் உலகம் தோன்றியது முதல் இன்று வரை அநேக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த மாற்றங்களின்படி இனிவரும் காலம் தகவல் தொழிநுட்ப யுகமாக அமையும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தகவல் தொழிநுட்பத்தை முழுமையாக சார்ந்து இயங்கப் போகிற உலகில் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். தகவல் தொழிநுட்ப உலகை தமிழிலும் முழுமையாகக் கட்டமைக்க வேண்டும் என்பதே 'சிகரம்' நிறுவனத்தின் நோக்கம். 'சிகரம்' இணையத்தளம் தமிழ் மொழியையும் தமிழரையும் உலக அரங்கில் தனித்துவமிக்க இடத்திற்கு இட்டுச் செல்வதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. 'சிகரம்' இணையத்தளத்தின் வடிவமைப்பில் விரைவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்படும். காலத்திற்கேற்ற பொருத்தமான படைப்புகளுடன் உங்கள் விழித்திரைகளை நோக்கி நாம் வருவோம். பிறந்திருக்கும் இந்த பதின்மூன்றாம் 'சிகரம் ஆண்டு' சிகரம் இணையத்தள வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை ஆண்டாக அமைய வேண்டுகிறோம். தமிழ் மக்கள் எங்கெல்லாம் பரந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சிகரத்தின் குரல் ஒலிக்க வேண்டும். அந்த மக்களின் கலை, கலாசாரம், இலக்கியம், பண்பாடு, அறிவியல் என அனைத்திலும் சிகரத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும். 

'சிகரம்' - மக்கள் சிகரம்! - தமிழின் சிகரம்!! நம் மண்ணின் சிகரம்!!!

#சிகரம்பாரதி #சிகரம்13 #SIGARAM #SIGARAMCO #SigarambharathiLK #Sigaram13 #SigaramAnniversary #சிகரம்


#100/2018/SIGARAMCO
2018/06/01
பதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது 'சிகரம்' ! 
https://www.sigaram.co/preview.php?n_id=326&code=8gR1tAVn 
பதிவு : சிகரம் 
#சிகரம்பாரதி #சிகரம்13 #SIGARAM #SIGARAMCO #SigarambharathiLK #Sigaram13 #SigaramAnniversary  
#சிகரம்

வாடாதபூ புன்னகைப்பூ


நெரிசல்களுக்கிடையில்
சிக்கி உழலுகையிலும்,
வியர்வை ததும்பும்
வெம்மைப் பொழுதிலும்,

எத்தனையோ விந்தைகளும் 
சிந்தைகலைக்கும் அழகுகளும்,
இனம்புரியாத ஏக்கத்திலும்
இதயம்கவ்வும் சோகத்திலும்,

தனிமைநிறைந்த வெறுமையிலும்
உறவுசூழ்ந்த இடைஞ்சலிலும்
முற்றும்தொலைந்து வற்றிப்போன
இதயக்கூட்டில் இன்பம்,

எச்சமின்றி காய்ந்திருக்கும்
ஆழ்மனதில் மிச்சமொன்று
கிளர்ந்துயெழ உந்தனழகுமதி
வதனம்கண்டு புன்னகைப்பூக்குமடி!

கண்ணம்மா...

#099/2018/SIGARAMCO
2018/06/01
பதிவர் : கவின்மொழிவர்மன்
#கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #Poem #Tamil #Kavinmozhivarman
#சிகரம்

சிகரம் டுவிட்டர் - 02

சமூக வலைத்தள உலகில் டுவிட்டர் தவிர்க்கமுடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. டுவிட்டரில் சொல்லப்படும் கருத்துக்களுக்கு தனி மதிப்பு உண்டு. டுவிட்டரில் சொல்லப்பட்ட கருத்துக்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இங்கே வழங்கியுள்ளோம். வாங்க பார்க்கலாம்!
@manipmp @nandhu_twitts @mekalapugazh @NKKannan1 @Rkanagasingam @MJ_twets 

#டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER 
#சிகரம்

#098/2018/SIGARAMCO
2018/06/01
சிகரம் டுவிட்டர் - 02 
https://www.sigaram.co/preview.php?n_id=324&code=L3P5jHD2 
பதிவு : சிகரம் 
#டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER 
#சிகரம்

Popular Posts